இந்திய சுதந்திர தினம்: "வல்லபாய் பட்டேலின் கனவை நனவாக்கியுள்ளோம்"

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசுகிறார்.
காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்கி உள்ளோம்" என்றார்.


Advertisement