#அரச வர்த்தமானி (27.09.2019) பதவி வெற்றிடங்கள்- GOVERNMENT GAZETTE

#அரச வர்த்தமானி - GOVERNMENT GAZETTE01. அரசாங்க சேவை ஆணைக்குழு

இலங்கைக் கட்டடக் கலைஞர் சேவையின் I ஆந் தர பதவியில் நியமித்தல

02. பதிவாளர் நாயகம் திணைக்களம்

i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்

ii. முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - காலி மாவட்டம்

03. கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளின் விசேட கல்விப்பிரிவுகளில் நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவை 2 ஆம் வகுப்பில் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

04. இலங்கை அஞ்சல் திணைக்களம்

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் - தொழில்நுட்ப சேவைத் தொகுதியின் கட்டடப் பரிசோகதர் III ஆந் தரத்தின் பதவிக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை - 2018 (2019)

05. திருத்தம்

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தின் புகையிரதப் பரிசோதகர் தரம் III க்கு இணைத்துக் கொள்ளுதல் - 2019