கோட்டபாய ராஜபக்ச சந்தித்த வேளையில்

பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் முஸ்லிம் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் மற்றும் முஸ்லிம் வியாபரிக்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) மாலை இடம்பெற்றது


--- Advertisment ---