அடிக்கல்

பிரதமர் இன்று யாழ்ப்பாண மாநகர நகர மண்டபத்துற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுப் குறித்த நிகழ்வு மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலமையில் இடம்பெற்றது #Jaffna #lka #Srilanka


--- Advertisment ---