"ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடப்போவதாக ரணில் விகரமசிங்க ஒரு போதும் தெரிவிக்கவில்லை”.

"ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடப்போவதாக ஐ.தே.க தலைவர்
ரணில் விகரமசிங்க ஒரு போதும் தெரிவிக்கவில்லை. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தினர். இது
கோட்டாபயவுக்குச் சார்பானவர்கள் உருவாக்கிய பொய்யான செய்தியாகும்."
அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவிப்பு


Advertisement