கொழும்பு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கொழும்பி்ல் திடிரெனப் பெய்த மழையினால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின.தும்முல்லை சந்தி,கிரேன்பாஸ்,ஹொற்றன் பிளேஸ், ஆமர் வீதிச் சந்தி என்பன அவையாகும்.


Advertisement