"சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்'



ஒன்றரைத் தசாப்தகால முயற்சியின் பெறுபேறாக வெளிவரவுள்ள ஆவணம்.

விரைவில் உங்கள் கைகளில் தவழவிருக்கிறது

25 எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியில்
10 பெரும் தலைப்புகளில்
840 பக்கங்களில்
ஓரு பெருநிலத்தின் வரலாற்றுச் சாராம்சம்.

1- ஊரும், மக்களும்
2- அரசியல் நிருவாக முறைமையும் ஆட்சி பரிபாலனமும்
3-பொருளாதாரமும் நிதியமைப்புக்களும்
4-உலகியல்கல்வியும் ஆன்மீககக்கல்வியும்
5-வாழ்வியல் பண்பாடுகளும் விளையாட்டம்சங்களும்
6-கலை இலக்கியப் பாரம்பரியமம் தொடர்பாடலும்.
7-பாரம்பரிய வைத்திய முறையூம்இ மேலைத்தேய வைத்திய வளர்ச்சியூம்
8-ஊரும் பொதுநிறுவனங்களின் வளர்ச்சியும்
9-சம்மாந்துறையும் முதன்மைகளும்
10- புள்ளிவிபரங்கள்.
சம்மாந்துறையின் வரலாறு பற்றிய குறி்பபுகள் அடங்கிய வரலாற்று ஆவணங்கள், அரிய புகைப்படங்கள், வரைபடங்கள கொண்ட பின்னிணைப்புள்

உள்ளிட்ட பத்து தலைப்புகளில் பெருநூலாக வெளிவரவுள்ளது

ஒருபிடி தாய்மண்ணின் சாரம்

சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம்.
சம்மாந்துறை