வடக்கின் வாக்களிப்பு வீதம் காலை 10 மணி வரை



ஜனாதிபதி தேர்தல் 2019 காலை 10 மணி வரையில் வடக்கில் பதிவாகிய வாக்குகள் யாழ்ப்பாணம்- 24.1% கிளிநொச்சி - 20 வவுனியா - 25% மன்னார்- 29.32 முல்லைத்தீவு - 40%