ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று - 2 மேசனார் ஒழுங்கையைச் சேர்ந்த ஹாசிம் (சொழுக்கு றைவர்) காலமானார்.
இவர் நௌபர்,நளீம் ஆகியோரின் தந்தையுமாவார்.


Advertisement