கருங்கொடித்தாய் களிப்புறுகின்றாள் #SSP கடமையேற்ற நவாஸைப் பார்த்து

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இலங்கையின் தலை சிறந்த முன்னாள் உதைப் பந்தாட்ட வீரருமான அலியார் நவாஸ், இன்று சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமது கடமையினைப் பொறுப்பேற்றார். #Ceylon24 இணையம் தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.


Advertisement