கண்டி வைத்தியசாலைக்கு தனது நிலத்தை அன்பளிப்புச் செய்த றபீக் ஹாஜி காலமானார்


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கண்டி வைத்தியசாலைக்கு நேற்று முந்தைய தினம் தனது நிலத்தை அன்பளிப்புச் செய்த கண்டி முஸ்லிம் ஹோட்டல் றபீக் ஹாஜியார் இன்று மாலை காலமானார்்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்.

எல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்தருள்வானாக!