வன வெளிக்கள உதவியாளர் பெறுபேறுகள்



#பெறுபேறுகள் வெளியாகின!

வனபரிபாலனத் திணைக்களத்தின் வன வெளிக்கள உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை - 2019 யின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
results.exams.gov.lk