கிண்ணியா உப்பாறு பகுதியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததினால் இந்த சோகம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இம்முறை O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர் இல்ஹாம் எனும் மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி வருவதாகவும் இன்று விடுமுறை தினம் என்பதால் இத்தினத்தில் வயல் காவலுக்கு நண்பர்களுடன் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment