செய்தியாளர் மீது,தாக்குதல்



சட்டவிரோதமான கள்ளு தயாரிப்புத் தொடர்பில் லங்காதீப பத்திரிகையில் எழுதிவந்த ஊடகவியலாளரும் அவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்டுள்ளனர்.

அளுத்கம பிராந்திய செய்தியாளரான துசித குமார டி சில்வா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
#SriLanka #Pressfreedom