பாலமுனை_ஜூம்ஆ_பெரிய_பள்ளிவாசலின்_புதிய_நம்பிக்கையாளர்_தெரிவு


(அப்சத்-பாலமுனை)
பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் தெரிவு இன்று (2020.01.31) ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து முஸ்லிம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்களின் வழிநடாம்தலில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய சபை பின்வருமாறு!

*MA.அன்சார் Tr- தலைவர்
*IA. சிறாஜ்(சி.ஊடகவியலாளர்)-செயலாளர்
*MJM.றிஸ்வான் EDO- பொருளாளர்
*MJM.றிபாயத்துல்லா Tr- உபதலைவர்
*MSM.அன்ஸார் EDO- உபசெயலாளர்
*SM.உபைத்துல்லா(nurse)
*அல்ஹாஜ் ST.றஹ்மத்துல்லா-xray
*அல்ஹாஜ் ULM.லத்தீப்(முசம்மில்ஹாஜி)
*ALM.றனீஸ் MSO
*ALM.ஹஸ்மீர் MA
*KLM.ஜிப்னாஸ் (marketing manager)

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.Advertisement