இன்றைய (31.01.2020) அரச வர்த்தமானியில்

இன்றைய (31.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...

01. இலங்கைப் பொலிஸ்

#பொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை

02. அளவீட்டு அலகுகள்,  நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

#அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் IIIஇல் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம்சார்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை –2020


Advertisement