வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை


❇ பயிலுநர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் செய்வதற்கான நேர்முகப்பரீட்சைக்கு பொது நிர்வாக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

❇ நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் - பெப்ரவரி 07, 09 மற்றும் 10 திகதிகள்

❇ இடம் - சுதந்திர சதுக்கும் (பொது நிர்வாக அமைச்சில்)
இணையத்தில் பெயர் விபரங்கள் pubad.gov.lk/web


Advertisement