சீனச் சுற்றுலா வீசா இடை நிறுத்தம்

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் ஏரைவல் வீசா (visa-on-arrival) வழங்குக் செயற்பாடு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தபட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.Advertisement