முக மூடியின் விலை முன்னுாறு ரூபாவைத் தொட்டது

கொரோனா வைரஸின் தாக்கம் தம்மை ஆட்கொள்ளக் கூடாது என்பதற்காக,இலங்கையின் தலைநகர் எங்கிலும் முகமூடி அணிய மக்கள் துவங்கியுள்ளனர். தற்போதைய விலை,  முன்னுாறு ரூபாவைத் தாண்டியுள்ளது.


Advertisement