அமெரிக்கன் எம்பஸ்ஸியில் பதவிக்கு விண்ணப்பங்கள்

இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்கன் எம்பஸ்ஸியில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி - கணணி உதவியாளர் (COMPUTER ASSISTANT)

கல்வித்தகைமை - உயர் தரம்

📌 முழுமையான விபரங்களுக்கு - https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 26.02.2020

(விண்ணப்பத்துக்கான இணைப்பு பதிவில் வழங்கப்பட்டுள்ளது)


Advertisement