அக்கரைப்பற்றின் முன்னாள் விளையாட்டு வீரர் றஹீம் காலமானார்

(முஹாஜிர்)
அக்கரைப்பற்று 01 யூனியன் வீதி(சதோச றோட்)யை பிறப்பிடமாகவும் பள்ளிக்குடியிருப்பு/பட்டியடிப்பிட்டி யை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் றஹீம் (காசாளர்- சண் பாமசி) காலமானார்.

அக்கரைப்பற்றில் Youths Club அங்கத்தவரான இவர்,  முன்னொரு காலத்தில் உதைபந்தட்டாம், மெய் வல்லுனர் போட்டிகளில் ஜொலித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ஹூம். ஆதம்லெவ்வை மரைக்காயர் அவர்களது  மகனான அன்னார்

ஹபீபா நிசாரீச்சர்  அமீன் மர்ஹூம்.#அசார், நேசம் சிறீன் ஆகியோரின் #சகோதரரும்

ஓய்வு பெற்ற ஆசிரியர் #றசாக்சேர் #செய்னுடீன் (முகாமையாளர் மக்கள் வங்கி) மர்ஹூம் #தாஜுர்அங்கிள் (Peoples Bank), #ஆசிரியர் #பெளசர் (Sun Pharmacy), #பாயிஸ் காக்கா(முகைதீன் பாவா வட்டானையாரின் மகன்) ஆகியோரின் #மைத்துனரும்

#ஜெசீலா ரீச்சர் (முகமதியா வித்தியாலயம் - பள்ளிக்குடியிருப்பு) அவர்களின் #கணவரும் ஆவார்

வல்லமை பொருந்திய நாயன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!


Advertisement