குமார் சங்ககாரவிற்கு கம்பன் கழக கௌரவம்

கொழும்பு கம்பன் கழகத்தால் அண்டு தோறும் நடத்தப்படும் கம்பன் விழாவில், இலங்கை கிரிக்கெற் அணியின் முன்னாள் தலைவரும், விளையாட்டு வீரருமான குமார் சங்கக்காரவுக்கு கம்பன் விழாக் கௌரவம் அளிக்கப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட படம்.Advertisement