கொழும்பில், வளியின் தரம் குறைவடைந்துள்ளது

இலங்கையின் கொழும்பில், சுகாதாரத்திற்கு உகந்ததல்லாத வளி காணப்படுகின்றது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் வளித் தரச் சுட்டியின் இன்றைய நிலை 163 ஆகும்.


Advertisement