ரவியின் கைது தொடர்பில், நாளை பரிசீலிப்பு



முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நாளை பரிசீலிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்வதை தடுக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.