மட்டக்களப்பு மக்கள் எதிர்ப்பலைகளில்



கிழக்கில் கொரோனா அவதானிப்பு நிலையம் அமைக்கப்பட்டததையும், மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதனையும் ஆட்சேபித்து மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்  நடத்துகின்றனர்.