காத்திருந்தவருக்கு கடைசியில் நேர்ந்தது

சமூக  இடை வெளியைப் பேணி, பல் பொருள் அங்காடியில், பொருள் கொள்வனவு செய்யச் சென்று, நீண்ட வரிசையில் காத்து நின்றவர் மயங்கி வீழ்ந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.


Advertisement