முகங்களில் ரணங்கள்

கொரொனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காக்கவெனவென இத்தாலியில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் முகங்களை ஒரு முறை பாருங்கள்.இந் நோயினை எதிர்த்துப் போராடும் சுகாதராத் துறையினர் தொடர்ந்தேர்ச்சியாக முகமூடிகளைப் பயன் படுத்துவதாலும் முகங்களில் காணப்படும் ரணங்கள்  இவை.


Advertisement