காஞ்சிரங்குடாவில்,இராணுவ வீரர் திடிரென உயிரிழப்பு

காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த 42 வயதுடைய, இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.இவரது இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்கு அனுப்படவுள்ளது.

சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுAdvertisement