இஸ்ரேல் இரான் மீது இன்று தாக்குதல் தொடுத்தது அடுத்து, இரான . பதிலுக்கு இஸ்ரேலைதாக்கி உள்ளது
இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் மக்கள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மற்றும் தேக்கி வைப்பதற்காக அம்பாரை மாவட்ட மெங்கும் காத்திருக்கின்றார்கள் அக்கரைப் பற்றில் இன்று மாலை எரிபொருளைப் பெற பலரும் நிப்பதை அவதானிக்கலாம்



Post a Comment
Post a Comment