நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணிண் சடலம்!

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிந்தவூர் கடற்கரையில் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்று இன்று மாலை கரை ஒதுங்கியுள்ளது.  இவரை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரியுள்ளனர்.


Advertisement