ஞாயிறு ஒளி மழையில், திங்கள் குளிக்க வரும் வரை ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

(ஞாயிறு சூரியனையும்,திங்கள் சந்திரனையும் குறிக்கும்)


Advertisement