தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்க! சட்டமா அதிபர்

தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் விசாரணை செய்யாது நிராகரிக்குமாறு சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று அறிவித்துள்ளார் என இன்று உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.Advertisement