கட்சித் தலைவர்களுக்கு இலக்கம் 1

(S.M.IRSAATH)
நடைபெறப்போகின்ற 2020 பாராளுமன்றத்தேர்தலில் அனைத்து முஸ்லிம் தலைவர்களின் விருப்பு இலக்கங்கள் 1. சிறீலங்கா முஸ்லிம் காங்கி
ரஸின் தலைவர் ரவூப்  ஹக்கீம்  கண்டி மாவட்டத்தில் இலக்கம் 1. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுத்தீன் வன்னி மாவட்டத்தில் இலக்கம் 1.அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் ALM.அதாஉல்லா வின் விருப்பு இலக்கம் 1 ஆகும். 


இன்று தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட விருப்பு இலக்கத்தின் அடிப்படையில் அனைத்து முஸ்லிம் கட்சித் தலைவர்களின் இலக்கங்கள் 1. எனவே பொதுமக்களினால்  பேசப்படுகின்றன மிக முக்கியமான செய்தியாக இது காணப்படுகிறது .


Advertisement