வாகரையில் விபத்து, காத்தான்குடி இர்பான் மரணம்!


வாகரை பகுதியில் இன்று (09) காலை முச்சக்கர வண்டி தடம்புரண்டு

விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியான காத்தான்குடி 01, ஸாவியா வீதியைச் சேர்ந்த முகம்மது ஹனீபா முகம்மது இர்பான் (வயது 34) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇின்னா இலைஹி ராஜிஊன்.

இவர் முகம்மது ஹனீபா (சமுதயாம்) என்பவரின் மகனும் முகம்மது சமீம் (முச்சக்கர வண்டி சாரதி) அவர்களின் சகோதரரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் பாறூக் என்பவரி்ன் மருமகனும்  ஆவார்.Advertisement