வைத்தியரிடம் கப்பம் பெற முயன்றவர் கைது

வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்றரை கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement