தாக்குதலுக்கு உள்ளான தாரீக்கின் படம்

அளுத்கம - தர்காநகர் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் தாரீக்கின் படத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



Advertisement