தாரிக் அஹமத்தினைத் தாக்கிய பொலிசாரை சட்டத்தின் முன் நிறுத்துக!

பேருவளை,தர்ஹா நகரில், உளவியல் ரீதியில் குறைபாடுடைய தற்போது 14 வயதுடைய தாரீக் அஹமட் மீது, அண்மையில் இலங்கைப் பொலிசார், காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இவ்வாறு, 4 வயது முதல் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவைனைத் தாக்கியது, நீதிக்குப் புறம்பான தாக்குதல் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அலிசாஹிர் மௌலான தமது ருவிற்றர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

The news of the brutal assault by police on Thariq Ahamed, a 14 year old autistic boy of Dharga Town, Aluthgama is shocking and the prejudice that ensued after by the Police and the JMO needs to be exposed. Thariq was diagnosed with autism spectrum disorder since he was 4..(1)


இதேவேளை, இந்தச் சிறுவனைத் தாக்கிய பொலிசாரை சட்டத்தின் முன்னர், நிறுத்துமாறு  சமூக ஊடக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement