இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 1781



இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1781ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1749 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 32 பேர் அடையாளம் காணப்பட்டனர்.