ஜனாஸா அறிவித்தல்

(தகவல்;ஜெய்னுதீன்)
அக்கரைப்பற்று 01 ம் குறிச்சியை சேர்ந்த அலியார் லெப்பை மரியம் பிவீ இன்று காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காலம் சென்ற அலியார் லெப்பை முஹம்மது அலியார் என்பவரின் மனைவியும் 
Dr. றக்கீஸ்
வஷீரா உம்மா
அனிற்றா
கபீர் ஆகியோரின் தாயாருமாவார். v

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் காலை 10:00 மணிக்கு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர் மகன்: Dr. Rakeesthu Abdul
 2020.06.05


Advertisement