இரு மனம் இணையும் நிகழ்வில் 300 பேருக்கு அனுமதி

#RA.Pirasaath.
திருமண நிகழ்வொன்றிற்கு, திருமண மண்டபத்தின் மொத்த அளவில் 50% மானோரை அனுமதிக்க அல்லது 300 பேர் வரை மட்டுப்படுத்த இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது − அரசாங்க தகவல் திணைக்களம்


Advertisement