மே.இந்தியதீவுகள் அணியினர் 4 விக்கெட்டுகளால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் மே.இந்தியதீவுகள் மோதுகின்ற  3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 1வது டெஸ்ட் போட்டியில் மே.இந்தியதீவுகள் அணியினர் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து -204 & 313
மே.இந்தியதீவுகள்-(64.2 ov, target 200) 318 & 200/6
ஆ.நாயகன்-Shannon Gabriel (9wk) 


Advertisement