நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை

தற்போதைய COVID - 19 தொற்று நிலை தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கி சுகாதார நிலைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சு


Advertisement