சிறையில் வந்தது, கொரொனா

வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், 492 பேருக்கு தொற்று உறுதி (புனர்வாழ்வு பெற்று வந்த 429 பேர், ஊழியர்கள் 47 பேர், தொடர்புகளை பேணிய 16 பேர்) என் பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


Advertisement