வாழ்த்துவோம்!


பகுதி நேரமாக சேர்ந்து , அல் குர்ஆனை முழுமையாக மனனமிட்டார்.

க/ எனசல்கொல்ல மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் வெடகேபொதையச் சேர்ந்த M.H.R.M.Rashid என்ற மாணவன்
தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கலாசாலையில் 2017/08/20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பகுதிநேர அல்குர்ஆன் மனன வகுப்பில் சேர்ந்துக் கொண்டார்.

அவர் தற்போது 30 ஜுஸ்உக்களை முழுமையாக மனனமிட்டுள்ளார்.(அல்ஹம்துலில்லாஹ்) இவ்வகுப்பு பிற்பகல் 4.30மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஹிப்பதுர் ரிப்கான், எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் ஆசிரியர் ஹலீமா ஆகியோரின் மகனாவார். அல்ஹாபிழ் M.H.R.M.RASHID என்ற மாணவர் கல்வித்துறையில் பல சாதனைகளைக் காண வல்லவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக.
நன்றி
_ தகவல்_
AlHafil M.I.M.IRSHAD (Mahfali)


Advertisement