கையளிப்பு

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 84 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியையான M.A.H.P.மாரசிங்க, கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி நிதியத்திற்கு 2 லட்சம் ரூபா பணத்தை, தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.


Advertisement