அக்கரைப்பற்றில் பொலிஸ் அதிகாரி கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக,  அம்பாரை பொலிஸ் வாகன நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் அக்கரைப்பற்றில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, இவர்  களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தும் வந்தார். அது சம்மந்தமான தொடர் விசாரணைகளின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

#EasterAttackLK, #Zahran_Hashim, #Akkaraipattu, #Police #Srilanka


Advertisement