பிடியாணை

போலி தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து வௌிநாட்டு கடவுச் சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஷஷி வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளார்.


Advertisement