3.00 வரை ஒத்திவைப்பு

 

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு

9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

9 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற சபை அமர்வு இன்று (20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைப்புAdvertisement