வீழ்ந்த இடத்தில் மீண்டெழுதல்

 

த.தே.ம.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது  உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் சனிக்கிழமை இடம்பெறும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள்  முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.
மேற்படி நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
காலம்: சனிக்கிழமை (15/08/2020)
நேரம்: மு.ப 9.00 மணி
-நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


Advertisement