துப்பாக்கிச் சூட்டில் பலி

 


திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான சமயங் என்பவரின் பிரதான துப்பாக்கிதாரி இந்ரா, தப்பிச்செல்ல முயற்சித்தபோது நவகமுவயில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலி: காவல்துறை.Advertisement